SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5195 Folge(n) erschienen. .

Gesamtlänge aller Episoden: 30 days 10 hours 31 minutes

subscribe
share






30 கிலோ போதைப்பொருளுடன் வந்த 3 பெண்கள் மெல்பன் விமானநிலையத்தில் கைது!


10 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 30 கிலோ cocaine போதைப்பொருளைக் கொண்டுவந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மெல்பன் விமானநிலையத்தில்வைத்து 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

NSW & ACT வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!


Anzac விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் Katherine Bennell-Pegg


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.


share








   3m
 
 

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி


இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் கடுமையாகச் சரிந்துள்ளதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த சுமார் 4 லட்சம் நாகலாந்து மாநில மக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு - வாக்களித்த பின்னர் அரசியல் தலைவர்களின் கருத்து போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


share








   8m
 
 

புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளுங்கட்சி தொடர்ந்தும் பின்னடைவு


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/04/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.


share








   5m
 
 

A possible solution for Australia's tradie shortage? 90,000 migrants - கட்டுமானத்துறை தொழிலாளர் பற்றாக்குறை குடிவரவு அதிகரிப்பால் சரியா?


The construction industry's top representative body says Australia needs to consider migrant workers to address chronic tradesperson shortages. Mr Yathavan from CENTEX Homes explains more - கட்டுமானத்துறையில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் மந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இது வீடுகள் பற்றாக்குறையினால் ஏற்கனவே நிலவும் அதிகரித்த வீட்டு வாடகை போன்றவற்றை மேலும் கடுமையாக்கும் என்றும் கூறப்படுகிறது...


share








   10m
 
 

Iran and Israel: Are Tit-for-Tat Strikes Set to Persist? - ஈரான், இஸ்ரேல் மோதல்: யானைக்கும் பானைக்கும் சரி என்று முடிந்ததா? இல்லை தொ


The unfolding events of the past week have left the Middle East in a peculiar and precarious state. Analysts argue that neither Iran nor Israel stands to gain from escalating to an all-out war. Nonetheless, neither party appears willing to yield. - மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.


share








   14m
 
 

இந்த வார முக்கிய செய்திகள்


இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்


share








   5m
 
 

ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!


முதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய மற்றொருவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது


சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m