SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






How to apply for a skills assessment in Australia - ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர திட்டமிடுகிறீர்களா? Skills assessment தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை


Skills assessment is a necessary requirement for skilled migration to Australia under various visas, such as points tested, employer sponsored, graduate migrant, and temporary graduate. Tharshan Rajaratnan-Lawyer of the Supreme Court of Victoria, Australia, and Lawyer & Barrister of the High Court of New Zealand provides answers to frequently asked questions about skills assessment. - ஆஸ்திரேலியாவுக்கு திறன் அடிப்படையில் குடிபெயர்பவர்களுக்குத் தேவைப்படுகின்ற அல்லது அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் Skills assessment. இதில் உட்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பன்வாழ் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவர் திரு தர்ஷன் ராஜேந்திரன்(Lawyer of the Supreme Court of Victoria, Australia and Lawyer & Barrister of the High Court of New Zealand). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


fyyd: Podcast Search Engine
share








 May 3, 2023  11m