SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






"I don't believe in god.... but I make statues of god!" - "கர்ப்பக்கிரகத்தினுள் அனுமதி மறுக்கப்படுபவர்களை வைத்து கடவுள் செய்கிறேன்!"


Sitpi Rajan's sculptures and statues are famous around the world.  However, he does not believe in god.  How is he able to reconcile this?  Kulasegaram Sanchayan finds out.

-

"சிற்பி ராஜன்" என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு.  ஆனால், சிற்பி ராஜன் இறை மறுப்பாளன்.  கடவுள் இல்லை என்று வாதிடுபவர்.  கடவுள் இல்லை என்று வாதாடுபவர் கடவுள் சிலை செய்வதில் முரண்பாடு இல்லையா?  கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


fyyd: Podcast Search Engine
share








 March 9, 2018  17m