SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






Interview with ‘Kavikko’ Abdul Rahman – Part 1 - “நான் ஏன் காதல் கவிதை எழுதுகிறேன்” - கவிக்கோ


Kavikko Abdul Rahman visited SBS Sydney in 2013 and spoke to RaySel. He spoke extensively on various issues including literary work, politics, Thirukkural and religion. Its a re-broadcast of the interview.   -

சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் மறைந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்புகிறோம். அவரைச் சந்தித்து உரையாடியிருந்தவர்: றைசெல்  


fyyd: Podcast Search Engine
share








 June 4, 2017  10m