SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






The pitfalls of arranged marriages - திருமணம் எப்படி நிச்சயிக்கப்படுகிறது?


Tamil Nadu started witnessing more incidents of honour killings in recent years. Arranged marriages are seen are safe and desirable in our communities. Are they really safe? Explains Maga.Tamizh Prabhagaran in “Love and Caste”, a series produced by RaySel. Part -7.       

-

   

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதிமாறி திருமணம் செய்வதை எதிர்ப்போர் கூறும் ஒரு வாதம்: பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பாதுகாப்பானது. உண்மைதானா?  விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன்.  “காதலும் சாதியும்” தொடரின் ஏழாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.     


fyyd: Podcast Search Engine
share








 March 28, 2018  9m