SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






Interview with Dr.M.Anandakrishnan – Part 2 - “மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வை நான் ஆதரிக்கிறேன்”


A civil engineer by profession, Dr.M.Anandakrishnan obtained his Doctoral degree from University of Minnesota, United States. He was a Professor of Civil Engineering at IIT Kanpur and was an Honorary Fellow of the Indian Society for Technical Education. Dr Anandakrishnan is a recipient of several honours and awards including the UGC National Swami Pranavananda Saraswati Award in Education and the Distinguished Leadership Award from the University of Minnesota. The Presidents of Brazil and India presented him Scientific Merit Award in 1996 and Padma Shri in 2002.

Dr.M.Anandakrishnan spoke to RaySel of SBS-Tamil about his accomplishments and dreams. 

-

தமிழ்நாட்டில் கடைநிலையிலிருந்து உயர்ந்து கல்வியில் உச்சம் தொட்ட அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர், முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 93. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் சாதனைகளும், அவர் பெற்ற இந்திய மற்றும் சர்வதேச விருதுகளும் ஏராளம். கடந்த 2018ம் ஆண்டு அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் இரண்டாவது பாகம்.

சந்தித்து உரையாடியவர்: றைசெல். 


fyyd: Podcast Search Engine
share








 May 14, 2018  8m