SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






Sri Lanka's political history through 3 generations of women - மூன்று தலைமுறையினரின் கதை மூலம் இலங்கை அரசியலும் வாழ்வும்


Shankari Chandran was raised in Canberra, Australia. She spent a decade in London, working as a lawyer in the social justice field. She eventually returned home to Australia, where she now lives with her husband, four children and their cavoodle puppy, Benji. 

In January this year, Shankari published her first book with Perera-Hussein, titled "Song of the Sun God". Her second book, "The Barrier" published by Pan Macmillan Australia is available from this week. 

Shankari talks to Kulasegaram Sanchayan about herself, about Song of the Sun God, and her work.

Shankari's responses in English are voiced in Tamil by Subhadra Sundharalingam. 

Click on the links to listen to Shankari Chandran's interview in English: Part one    Part Two 

-

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் வளர்ந்த ஷங்கரி சந்திரன், ஒரு தசாப்தம் லண்டனில் சமூக நீதி துறையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி, மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஷங்கரி தனது முதல் நாவல், Song of the Sun God, என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுள்ளார். The Barrier என்ற தலைப்பிலான அவரது இரண்டாவது நூல் இந்த வாரம் வெளியாகியுள்ளது. 

Song of the Sun God நூல் குறித்தும், அவரது பின்னணி, ஆர்வம் என்பன குறித்தும், ஷங்கரி, குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார். ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஷங்கரியின் பதில்களைத் தமிழில் தருகிறார் சுபத்திரா சுந்தரலிங்கம்.  

ஷங்கரி சந்திரன் வழங்கியுள்ள ஆங்கில நேர்காணல் இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ளன.  அவற்றைக் கேட்க, கீழேயுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.  

முதல் பாகம்            இரண்டாம் பாகம் 


fyyd: Podcast Search Engine
share








 June 7, 2017  10m