SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






Darkness does not deter her - இருள் விழுங்க இயலா இசையாளர்


Vaikom Vijayalakshmi is a playback singer, and musician who has broken a world-record playing a string instrument, continuously for six and a half hours.

During her visit to Australia, Vaikom Vijayalakshmi openly talks to Kulasegaram Sanchayan about her musical journey and about the personal life. 

-

வைக்கம் விஜயலட்சுமி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியும் காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் ஆவார்.

ஆஸ்திரேலியா வந்திருந்த வைக்கம் விஜயலட்சுமி அவர்கள், தனது இசைப்பயணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார். 


fyyd: Podcast Search Engine
share








 April 14, 2017  16m