SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






What is monkeypox and how do you catch it? - குரங்கம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?


Monkeypox is caused by the monkeypox virus, a member of the same family of viruses as smallpox. What are the symptoms, treatment for monkeypox? Dr Sivagamy Iyngaran explains more - குரங்கம்மை நோய் குறித்து அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படும் நிலையில் குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் குரங்கம்மை தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


fyyd: Podcast Search Engine
share








 August 8, 2022  11m