SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






How Chris Dawson was found guilty of murder - Lynette Dawson கொலை வழக்கு : 40 ஆண்டுகளின் பின் இனங்காணப்பட்ட குற்றவாளி


Lynette Dawson's family have pleaded for Chris Dawson to "find it in himself" to reveal the location of the mother-of-two's body, 40 years after she was murdered. NSW Supreme Court judge, Justice Ian Harrison, on Tuesday(30th Aug) found Dawson guilty of murdering his wife. Renuka presents the story. - ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில், சிட்னி முன்னாள் ஆசிரியர் ஒருவர் தனது மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறித்த விவரணம் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.


fyyd: Podcast Search Engine
share








 September 4, 2022  9m