SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

subscribe
share






Woman jailed for fire deaths of a young Point Cook family - வேண்டுமென்றே பற்றவைக்கப்பட்ட தீயில் கருகிய மெல்பன் குடும்பம்: நடந்தது என்ன?


Abbey Forrest, 19, her partner Indi Sohal, 28, and their 19-day-old daughter Ivy were asleep upstairs in their Point Cook townhouse when it went up in flames on 02.12.2020 at about 3.40am. In the Supreme Court of Victoria on 11.11.2022, Justice Elizabeth Hollingworth sentenced Hayes, 48, to 13 years’ jail with a non-parole period of eight years. Hayes, who pleaded guilty to three counts of arson causing death, has already served almost two years of her prison term, and with time served, she could be out by 2028. Renuka brings the story. - ஆஸ்திரேலியாவில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில் மெல்பனில் பாலியல் தொழிலாளி ஒருவர் வேண்டுமென்றே மூட்டிய தீயில் 3 வார குழந்தை உட்பட மூவர் பலியான சம்பவத்தில், குற்றவாளிக்கு அண்மையில் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


fyyd: Podcast Search Engine
share








 December 4, 2022  8m