SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5314 Folge(n) erschienen. Dieser Podcast erscheint alle 0 Tage.

Gesamtlänge aller Episoden: 31 days 1 hour 30 minutes

subscribe
share






ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்


ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

இலங்கை குறித்து தற்போதைய சர்வதேச அமைப்புக்களின் அறிக்கையும் அவை குறித்த எதிர்வினைகளும்!


இலங்கையில் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போருக்கு பின்னரான தற்போதுள்ள நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இது இந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களையும், அதுகுறித்த எதிர்வினைகளையும் தொகுத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


share








   10m
 
 

இந்திய தேர்தல்: கிழக்கு மாநிலங்களின் கள நிலவரம்


இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல கிழக்கு மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பனிரண்டாம் பாகம்.


share








   10m
 
 

Can you offset business losses against employment income? - ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா?


Mr Jude Suresh Gnanapragasam-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt) explains what ABN income is for individuals, whether registering for GST is compulsory, and how to manage cash flow implications of ABN tax liabilities. Produced by Renuka Thuraisingham...


share








   13m
 
 

நியூ கலிடோனியாவிலிருந்து பல ஆஸ்திரேலியர்கள் மீட்பு


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


share








   4m
 
 

விக்டோரியாவில் நிறுவப்பட்ட புதிய கமராக்களில் மாதமொன்றுக்கு 5000 ஓட்டுநர்கள் அகப்படுகின்றனர்


விக்டோரியா மாநிலத்தில் புதிய கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டு 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், இவற்றில் சிக்கிய 52,000 வாகன ஓட்டிகளிடமிருந்து seatbelt அணியாமை மற்றும் கைபேசி பாவனை போன்றவற்றிற்காக மில்லியன் டொலர்கள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

Implications of the Iranian President's Death on Iran and Global Politics - ஈரான் அதிபரின் மறைவு ஈரானிலும், உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்??


The sudden death of Iranian President Ebrahim Raisi and Foreign Minister Hossein Amir-Abdollahian in a plane crash last Sunday has sent shockwaves through Iran and the international community. In this context, Prof. Bernard D' Sami, a Professor of History at Loyola College (Autonomous), Chennai, and a media commentator on international affairs and human rights, analyzes the impact of President Raisi's death...


share








   11m
 
 

ஆண்டுக்கு 206,000 டொலர்கள் வரை சம்பாதிக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்!


விக்டோரியாவின் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் பணிபுரியும் traffic controllers - போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆண்டுக்கு 206,000 டொலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படும்நிலையில் இதனை தொழிற்சங்கமான Construction, Forestry and Maritime Employees Union -CFMEU நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

சிட்னியில் ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகளுக்கான புதிய மையம் ஆரம்பம்


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.


share








   4m
 
 

Pilot program for skilled refugees and displaced people - a pathway to live and work in Australia. - அகதிகள் திறன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்க??


Skilled Refugee Labour Agreement Pilot Program (the Pilot) in collaboration with Talent Beyond Boundaries (TBB) provides skilled refugees and displaced people with a pathway, in addition to humanitarian resettlement, to live and work in Australia. The Pilot has an allocation of 500 primary places and is available until 30 June 2025. This feature explains more...


share








   10m