SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5244 Folge(n) erschienen. Dieser Podcast erscheint alle 0 Tage.

Gesamtlänge aller Episoden: 30 days 17 hours 1 minute

subscribe
share






ஆஸ்திரேலிய அரசின் புதிய விசா திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது


பசிபிக் தீவு மற்றும் கிழக்கு திமோர் நாட்டவர்கள் 3 ஜூன் 2024 முதல் ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa (PEV) திட்டத்திற்கென தம்மைப் பதிவு செய்ய முடியும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி


தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.


share








   15m
 
 

Petrol prices have hit new highs. Here's when they'll start coming down - அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலை - எப்போது குறையும்


நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


share








   6m
 
 

"குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடுதல் நடவடிக்கை தேவை"


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.


share








   4m
 
 

உயிருள்ள மீன்களுடன் மெல்பன் வந்த இருவருக்கு 54 ஆயிரம் டொலர்கள் அபராதம்


உயிருள்ள மீன்களுடன் மெல்பன் விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கு நீதிமன்றத்தால் சுமார் 54 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

இலங்கை அரசியலின் பரபரப்பு என்ன?


இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்து பேசப்படும் பின்னணியில் இலங்கை சென்றிருக்கும் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள் இலங்கையில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து பேசுகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.


share








   7m
 
 

Australia marks Port Arthur anniversary with national gun register reform - Port Arthur படுகொலை 28-வது ஆண்டு நிறைவு - தேசிய துப்பாக்கி பதிவேடுத் திட்டம?


The federal government has announced plans for a national firearms register, almost three decades on from the Port Arthur massacre that saw the country's gun laws drastically changed. Some $160 million will be spent across four years on what Attorney-General Mark Dreyfus says will be aimed at increasing community and police safety even further...


share








   7m
 
 

Nicole Kidman, the first Australian to win an AFI award - AFI விருது பெறும் முதல் ஆஸ்திரேலியர் Nicole Kidman, அவர் படத்தில் பாடிய தமிழர்


Nicole Kidman, acclaimed actress and the first Australian to receive an AFI Lifetime Achievement Award, was honoured at the American Film Institute's 49th Lifetime Achievement Awards last week. This milestone in her illustrious career marks a significant moment not only for Kidman but also for Australian cinema. - American Film Institute வழங்கும் 49ஆவது வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் வழங்கப்பட்டது...


share








   8m
 
 

இந்திய தேர்தல் கள நிலவரம்


இந்திய தேர்தல் களம் குறித்த நிகழ்ச்சியின் 9ம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.


share








   6m
 
 

லண்டன் வாள்வெட்டுத் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு, நால்வர் காயம்


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


share








   3m