SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5245 Folge(n) erschienen. Alle 0 Tage erscheint eine Folge dieses Podcasts.

Gesamtlänge aller Episoden: 30 days 17 hours 6 minutes

subscribe
share






லண்டன் வாள்வெட்டுத் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு, நால்வர் காயம்


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


share








   3m
 
 

விக்டோரியாவில் காணாமல்போன பெண் சமந்தா தொடர்பில் காவல்துறையினர் விசாரணை


ஏப்ரல் 26 வெள்ளியன்று விக்டோரியாவில் காணாமல்போன சமந்தா என்ற பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

He changed his name once, never his principles! - ஒருமுறை பெயரை மாற்றியவர், ஒருபோதும் தன் கொள்கையை மாற்றவில்லை!


Tamil politician and former member of the Parliament of Sri Lanka, Eezhaventhan, passed away last Sunday at the age of 91. - தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 91.


share








   8m
 
 

Key differences between IELTS and PTE - IELTS பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?


Dr Mahizhnan-a migration agent and IELTS Master Trainer- delves into the significance of IELTS and PTE tests for individuals migrating to Australia on skilled migration or student visas. He offers guidance on which exam may be better suited for specific groups, along with effective study techniques tailored to each test. Produced by Renuka Thuraisingham...


share








   14m
 
 

"காலநிலை மாற்றத்தால் பூர்வீகக்குடி சமூகங்கள் காலநிலை அகதிகளாக மாறக்கூடும்"


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.


share








   4m
 
 

மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழ்ந்து வருவார் கவிஞர் அம்பி


கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


share








   19m
 
 

இந்தியாவில் கடந்த வாரம் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி


இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி மாட்டிறைச்சி உண்பதை அனுமதிப்பார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத்தின் சர்ச்சை பேச்சு, மணிப்பூர் வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு, இந்திய மற்றும் தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை, தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!


share








   8m
 
 

Australian Bureau of Statistics decides not to utilise the 'Race' identity - ‘இனம்’ என்ற அடையாளத்தை கைவிட்டுள்ளது புள்ளியியல் துறை


Recently, the Australian Bureau of Statistics announced its decision not to include data on ‘race’ in the upcoming 2026 census. It follows extensive research conducted by the bureau; they claim. Kulasegaram Sanchayan brings the story, with comments from Varuni Bala of the Australian Tamil Congress. ...


share








   8m
 
 

பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க அரசு ஆவன செய்ய அழைப்பு


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/04/2024) செய்தி.


share








   4m
 
 

யார் கவிஞர் அம்பி?


அம்பி எனப்படும் அம்பிகைபாகன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 94. குழந்தை கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் போற்றப்படுகின்றவர் கவிஞர் அம்பி என்ற இலக்கிய ஆளுமை பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார் சிட்னியில் வாழும் எழுத்தாளர் யசோ அவர்கள். கவிஞர் அம்பி அவர்கள் தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.


share








   9m