SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5300 Folge(n) erschienen. .

Gesamtlänge aller Episoden: 30 days 23 hours 44 minutes

subscribe
share






The pitfalls of arranged marriages - திருமணம் எப்படி நிச்சயிக்கப்படுகிறது?


Tamil Nadu started witnessing more incidents of honour killings in recent years. Arranged marriages are seen are safe and desirable in our communities. Are they really safe? Explains Maga.Tamizh Prabhagaran in “Love and Caste”, a series produced by RaySel. Part -7.       

-

   

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன...


share








 March 28, 2018  9m
 
 

"I don't believe in god.... but I make statues of god!" - "கர்ப்பக்கிரகத்தினுள் அனுமதி மறுக்கப்படுபவர்களை வைத்து கடவுள் செய்கிறேன்!"


Sitpi Rajan's sculptures and statues are famous around the world.  However, he does not believe in god.  How is he able to reconcile this?  Kulasegaram Sanchayan finds out.

-

"சிற்பி ராஜன்" என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு.  ஆனால், சிற்பி ராஜன் இறை மறுப்பாளன்.  கடவுள் இல்லை என்று வாதிடுபவர்...


share








 March 9, 2018  17m
 
 

Year in Review: World 2017 - உலகம் 2017: ஒரு மீள்பார்வை


Kulasegaram Sanchayan reviews major world events and stories (excluding Australia, India and Sri Lanka), that made headlines in 2017.

-

முடிவிற்கு வரும் 2017 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


share








 December 27, 2017  21m
 
 

Srilanka in 2017 - 2017ல் இலங்கை ஒரு மீள்பார்வை


Important events happened in Srilanka in 2017 

-

2017ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த மீள்பார்வை; தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்  


share








 December 25, 2017  12m
 
 

Farewells in 2017 – Tamil personalities - 2017: உலகிலிருந்து விடைபெற்ற தமிழ் ஆளுமைகள்.


As the year 2017 comes to an end, Kulasegaram Sanchayan reflects on the lives of Tamil celebrities we have lost this year.

-

முடிவுக்கு வரும் 2017ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது.  யார் அவர்கள்?  இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகளைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.  இதன் முதற் பாகத்தில், இந்த வருடம் நாம் இழந்த உலகப் பிரபலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரபலங்களின் தொகுப்பு.


share








 December 24, 2017  32m
 
 

Farewells in 2017 - Australian and other celebrities - 2017: உலகிலிருந்து விடைபெற்ற உலக ஆஸ்திரேலிய பிரபலங்கள்.


As the year 2017 comes to an end, Kulasegaram Sanchayan reflects on the lives of Australian and other celebrities we have lost this year.

-

முடிவுக்கு வரும் 2017ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது.  யார் அவர்கள்?  இந்த வருடம் நாம் இழந்த உலகப் பிரபலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரபலங்களைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.  இதன் அடுத்த பாகத்தில், இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகளின் தொகுப்பு.


share








 December 22, 2017  14m
 
 

Focus: Sri Lanka - தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!


Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East.

-

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் கடந்த 14 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது பற்றிய   செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்

 


share








 October 9, 2017  5m
 
 

Toyota workers out of jobs as car manufacturer closes Altona plant - Toyota: 2600 பேர் பணி நீக்கம்


Australia is one-step closer to losing its 92-year old car manufacturing industry with the closure of Toyota's Altona plant in Melbourne's west. 2-thousand 6-hundred workers will be made redundant with another 3-thousand supply-chain jobs also tipped to go. Maheswaran Prabaharan has the story in Tamil, written by Luke Waters for SBS News.

-

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி Melbourne மேற்கில் அமைந்துள்ள Toyota நிறுவனத்தின் Altona கார் உற்பத்தி ஆலை இம்மாதம் மூடப்படுகிறது...


share








 October 6, 2017  3m
 
 

Music scholars are not great musicians... why? - இசை படிப்பவர்கள் இசை மேதைகளாவதில்லையே, ஏன் ?


Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists.

-

இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி எல். சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள். 


share








 July 3, 2017  15m
 
 

Interview with ‘Kavikko’ Abdul Rahman – Part 3 - “கலைஞரால் ஈழப்போரை நிறுத்த இயலவில்லை” - கவிக்கோ


Kavikko Abdul Rahman visited SBS Sydney in 2013 and spoke to RaySel. Its a re-broadcast of the interview. Part 3 (Final)   -

சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் மறைந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்புகிறோம். (நேர்முகம் பாகம் - 3 - நிறைவுப் பாகம்) 


share








 June 11, 2017  9m