SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5313 Folge(n) erschienen. Alle 0 Tage erscheint eine Folge dieses Podcasts.

Gesamtlänge aller Episoden: 31 days 1 hour 27 minutes

subscribe
share






AstraZeneca COVID vaccine withdrawn worldwide - உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறும் AstraZeneca: பின்னணி என்ன?


AstraZeneca's COVID-19 vaccine has been withdrawn globally after the company admitted it could cause adverse side effects. Dr Janani Thirumurugan explains the reason and what it means for Australia. Produced by Renuka Thuraisingham - ஆஸ்திரேலியாவில் AstraZeneca Vaxzevria கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நிறுத்தப்பட்டிருந்தமை நாமறிந்த செய்தி. இந்நிலையில் Vaxzevria கோவிட்-19 தடுப்பூசி உலகளவில் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது...


share








   8m
 
 

நிதிநிலை அறிக்கை 2024 - மின் கட்டண நிவாரணம், வாடகை உதவி அதிகரிப்பு, ….


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


share








   3m
 
 

நிதிநிலை அறிக்கை 2024: குடிவரவு மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான தாக்கம்!


பெடரல் அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், இது குடிவருவோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தவுள்ளது என்பது குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

விக்டோரிய மாநில ஓட்டுநர்களுக்கு புதிய டிஜிட்டல் லைசன்ஸ்!


விக்டோரியா மாநில வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம்-லைசன்ஸை, டிஜிட்டல் வடிவில் தங்கள் கைபேசியில் எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

இன்றைய நிதிநிலை அறிக்கை நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை - பிரதமர்


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.


share








   4m
 
 

ஒரே வாரத்தில் 3 புகலிடக்கோரிக்கையாளர் படகுகள்- சிக்கலில் ஆஸ்திரேலிய அரசு?


ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த 3 படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


share








   2m
 
 

Understanding Menopause - Menopause – மாதவிடாய் நிற்பது குறித்து புரிந்துகொள்வோம்!


Menopause is a significant transition for women, and understanding how to manage it is crucial for women's health. Dr. Shanthini Thavaseelan, a general practitioner and specialist in women's health, explains the signs and symptoms of menopause, available treatment options, and other related health concerns. Produced by RaySel. - பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோவது ஒரு குறிப்பிடத்தக்க நலம் சார்ந்த பிரச்சனை...


share








   14m
 
 

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி


இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக...


share








   8m
 
 

ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2.75 சதவீதமாக குறையும் என கணிப்பு!


SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.


share








   4m
 
 

Key changes in Temporary Graduate visa from 1st July - மாணவர் மற்றும் Temporary Graduate விசாவில் வரவுள்ள மாற்றங்கள் யாவை?


Beginning July 1st, significant alterations are slated for the 485 Temporary Graduate visa, a pivotal pathway for university graduates in Australia. Mr Govindaraj Raju who is the founder of Arctic Tern Migration Solutions in Adelaide talks in detail - ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன பிரிவுகளில் மாணவர் விசா பெற்று கல்வி கற்க வரமுடியும்...


share








   10m