SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5300 Folge(n) erschienen. Alle 0 Tage erscheint eine Folge dieses Podcasts.

Gesamtlänge aller Episoden: 30 days 23 hours 44 minutes

subscribe
share






LGBTIQ Rights in Australia - ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் என்ன?


Australia is one of the world’s most tolerant countries according to a 2013 Pew Research poll which found that nearly eight in ten Australians thought homosexuality should be accepted by society. However, LGBTI activists continue to advocate for wider rights despite the legalisation of same-sex marriage in December 2017...


share








 March 2, 2020  5m
 
 

NAPLAN report reveals success for students from non-English speaking backgrounds - ஆங்கிலம் அல்லாத பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் NAPLAN பரீட்சையில் அதிக வெற்றி


School students from a language background other than English are outperforming their native English-speaking peers in NAPLAN, according to the latest data.

-

அண்மைய NAPLAN தேர்வு முடிவுகளில், ஆங்கில மொழியை முதல் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களை விட, ஆங்கிலம் தவிர வேறு மொழியை பின்னணியாகக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.


share








 February 26, 2020  5m
 
 

Viva: Coming out at 60 - ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் !!


Understanding your sexuality is a personal journey which can often be painful.

For some who are attracted to the same sex, it can be a lifetime of confusion and struggle. 

In English : Amy Chien Yu-Wang ; In Tamil : Selvi

-

ஒருவர் தனது பாலினம் குறித்து சரியாக புரிந்து கொண்டாலும் அதனை வெளிப்படுத்துவது என்பது சவாலான விடயமே.  இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien Yu - Wang எழுதிய விவரணம் - தமிழில் செல்வி 


share








 February 24, 2020  6m
 
 

Advocates for Domestic Violence victims call for greater action after Baxter family tragedy - “குடும்ப வன்முறையை ஒழிப்போம்”


The family of Hannah Clarke,  the woman who died in a car fire that also claimed the lives of her three children, labelled her estranged husband a heartless monster.

-

அவரது மூன்று குழந்தைகளின் உயிரையும் அவரையும் கொன்ற - வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் இறந்த - ஹனா கிளார்க் (Hannah Clarke), தனது முன்னாள் கணவரை ‘இரக்கமற்ற அசுரன்’ என்று முத்திரை குத்தியிருந்தார்.


share








 February 21, 2020  3m
 
 

“Tamils make Australia a great Multi-cultural country” - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மற்றுமொரு பொங்கல் விழா!


Tamil Arts and Culture Association Inc. (TACA) has organised a Pongal festival at the Australian Parliament yesterday (11 Feb 2020). Kulasegaram Sanchayan reports from the festival venue.

-

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கு கழகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் பொங்கல் விழா, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


share








 February 12, 2020  5m
 
 

Controversies created by National Anthems - தேசிய கீதங்கள் உருவாக்கிய சர்ச்சைகள்


National Anthems have caused some controversies in recent times.  Some have arisen for political reasons.  Some controversies have been politicised because of National Anthems.  Kulasegaram Sanchayan reviews.

-

அண்மைக் காலங்களில் தேசிய கீதங்கள் சில சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.  அரசியல் காரணங்களுக்காக சில சர்ச்சைகள் உருவாகியுள்ளன.  உருவான சில சர்ச்சைகள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.  இவை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


share








 February 10, 2020  14m
 
 

Check your eyes before it’s too late - உங்களின் கண் பார்வையை பாதுகாப்பது எப்படி?


Not everyone has the time to get their eyes checked regularly. With the eyes responsible for so much of our daily activities, and 93 per cent of people aged over 55 affected by long-term vision disorders, specialists say it is essential that you don’t leave it until it’s too late.

English : Amy Chien-Yu Wang ; Tamil : Selvi

-

நாம் அனைவரும் நமது கண்களை தவறாமல் பரிசோதித்து பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் வயதான காலத்தில் வரக்கூடிய பல கண் நோய்களை தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது...


share








 February 10, 2020  5m
 
 

How to stop elder financial abuse at the hands of loved ones? - முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?


Elder financial abuse is a type of elder abuse in which misappropriation of financial resources or abusive use of financial control, in the context of a relationship where there is an expectation of trust, causes harm to an older person...


share








 February 10, 2020  12m
 
 

How to protect yourself from Coronavirus - கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா?


Dr Rajesh Kannan explains about the ways to protect ourselves from Coronavirus infection

-

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனை விளக்குகிறார் Epidemiology and Prevention துறையில் ஆர்வமுள்ள குடும்ப வைத்தியர் ராஜேஷ் கண்ணன்


share








 January 31, 2020  13m
 
 

Bougainville: Path to Freedom. Part 5 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 5


The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்...


share








 January 15, 2020  16m