SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5244 Folge(n) erschienen. Alle 0 Tage erscheint eine Folge dieses Podcasts.

Gesamtlänge aller Episoden: 30 days 17 hours 1 minute

subscribe
share






Meet Viveka-Part 01 - குத்துப் பாடல்களுக்கு அதிக கவனம் செலுத்துவது ஏன்?


Viveka is an Indian film Lyricst, who has worked predominantly in Tamil movie industry .The lyricist has penned more than 2,000 movie songs so far and is currently writing songs for many upcoming films. This is an interview with him. Part 01

-

தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேகா. நீ வருவாய் என திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா தற்போது இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அதேநேரம் வசனகர்த்தாவாகவும் செயற்படுகிறார்...


share








 November 30, 2018  17m
 
 

Our Australia: Secrets behind the nicknames of the States - ஆஸ்திரேலிய மாநிலங்களை பிறர் எந்த பெயர்களில் கிண்டலாக அழைக்கின்றனர்?


Do you know the secret or origin behind the captions/nicknames attached to the names of Australian states? Geetha Mathivanan explains it in “Namma Australia”.  

-

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றின் சுவாரசியங்களை    “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.   


share








 November 4, 2018  8m
 
 

“Tamils don’t need Tumeric Latte…. They’ve been eating it for generations” - "தலைமுறைகளாக மஞ்சளை சேர்த்து சாப்பிடும் தமிழர்களுக்கு Tumeric Latte தேவையில்லை!"


Dr. Anneline Padayachee is an award-winning nutritional food scientist whose passion for storytelling helps make the complex science of food, nutrition and eating real and understandable to industry, research sectors and everyday consumers.

Kulasegaram Sanchayan talks to Dr Padayachee about her background, her work and her upcoming presentation at the Sydney Science Festival.

-

Dr. Anneline Padayachee, ஒரு விருது பெற்ற ஊட்டச்சத்து உணவு விஞ்ஞானி...


share








 July 30, 2018  25m
 
 

Interview with Dr.M.Anandakrishnan – Part 2 - “மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வை நான் ஆதரிக்கிறேன்”


A civil engineer by profession, Dr.M.Anandakrishnan obtained his Doctoral degree from University of Minnesota, United States. He was a Professor of Civil Engineering at IIT Kanpur and was an Honorary Fellow of the Indian Society for Technical Education. Dr Anandakrishnan is a recipient of several honours and awards including the UGC National Swami Pranavananda Saraswati Award in Education and the Distinguished Leadership Award from the University of Minnesota...


share








 May 14, 2018  8m
 
 

The pitfalls of arranged marriages - திருமணம் எப்படி நிச்சயிக்கப்படுகிறது?


Tamil Nadu started witnessing more incidents of honour killings in recent years. Arranged marriages are seen are safe and desirable in our communities. Are they really safe? Explains Maga.Tamizh Prabhagaran in “Love and Caste”, a series produced by RaySel. Part -7.       

-

   

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன...


share








 March 28, 2018  9m
 
 

"I don't believe in god.... but I make statues of god!" - "கர்ப்பக்கிரகத்தினுள் அனுமதி மறுக்கப்படுபவர்களை வைத்து கடவுள் செய்கிறேன்!"


Sitpi Rajan's sculptures and statues are famous around the world.  However, he does not believe in god.  How is he able to reconcile this?  Kulasegaram Sanchayan finds out.

-

"சிற்பி ராஜன்" என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு.  ஆனால், சிற்பி ராஜன் இறை மறுப்பாளன்.  கடவுள் இல்லை என்று வாதிடுபவர்...


share








 March 9, 2018  17m
 
 

Year in Review: World 2017 - உலகம் 2017: ஒரு மீள்பார்வை


Kulasegaram Sanchayan reviews major world events and stories (excluding Australia, India and Sri Lanka), that made headlines in 2017.

-

முடிவிற்கு வரும் 2017 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


share








 December 27, 2017  21m
 
 

Srilanka in 2017 - 2017ல் இலங்கை ஒரு மீள்பார்வை


Important events happened in Srilanka in 2017 

-

2017ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த மீள்பார்வை; தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்  


share








 December 25, 2017  12m
 
 

Farewells in 2017 – Tamil personalities - 2017: உலகிலிருந்து விடைபெற்ற தமிழ் ஆளுமைகள்.


As the year 2017 comes to an end, Kulasegaram Sanchayan reflects on the lives of Tamil celebrities we have lost this year.

-

முடிவுக்கு வரும் 2017ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது.  யார் அவர்கள்?  இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகளைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.  இதன் முதற் பாகத்தில், இந்த வருடம் நாம் இழந்த உலகப் பிரபலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரபலங்களின் தொகுப்பு.


share








 December 24, 2017  32m
 
 

Farewells in 2017 - Australian and other celebrities - 2017: உலகிலிருந்து விடைபெற்ற உலக ஆஸ்திரேலிய பிரபலங்கள்.


As the year 2017 comes to an end, Kulasegaram Sanchayan reflects on the lives of Australian and other celebrities we have lost this year.

-

முடிவுக்கு வரும் 2017ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது.  யார் அவர்கள்?  இந்த வருடம் நாம் இழந்த உலகப் பிரபலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரபலங்களைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.  இதன் அடுத்த பாகத்தில், இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகளின் தொகுப்பு.


share








 December 22, 2017  14m