SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast/sbs-tamil

Eine durchschnittliche Folge dieses Podcasts dauert 7m. Bisher sind 5244 Folge(n) erschienen. Alle 0 Tage erscheint eine Folge dieses Podcasts.

Gesamtlänge aller Episoden: 30 days 17 hours 1 minute

subscribe
share






Focus: Sri Lanka - தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!


Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East.

-

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் கடந்த 14 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது பற்றிய   செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்

 


share








 October 9, 2017  5m
 
 

Toyota workers out of jobs as car manufacturer closes Altona plant - Toyota: 2600 பேர் பணி நீக்கம்


Australia is one-step closer to losing its 92-year old car manufacturing industry with the closure of Toyota's Altona plant in Melbourne's west. 2-thousand 6-hundred workers will be made redundant with another 3-thousand supply-chain jobs also tipped to go. Maheswaran Prabaharan has the story in Tamil, written by Luke Waters for SBS News.

-

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி Melbourne மேற்கில் அமைந்துள்ள Toyota நிறுவனத்தின் Altona கார் உற்பத்தி ஆலை இம்மாதம் மூடப்படுகிறது...


share








 October 6, 2017  3m
 
 

Music scholars are not great musicians... why? - இசை படிப்பவர்கள் இசை மேதைகளாவதில்லையே, ஏன் ?


Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists.

-

இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி எல். சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள். 


share








 July 3, 2017  15m
 
 

Interview with ‘Kavikko’ Abdul Rahman – Part 3 - “கலைஞரால் ஈழப்போரை நிறுத்த இயலவில்லை” - கவிக்கோ


Kavikko Abdul Rahman visited SBS Sydney in 2013 and spoke to RaySel. Its a re-broadcast of the interview. Part 3 (Final)   -

சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் மறைந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்புகிறோம். (நேர்முகம் பாகம் - 3 - நிறைவுப் பாகம்) 


share








 June 11, 2017  9m
 
 

Sri Lanka's political history through 3 generations of women - மூன்று தலைமுறையினரின் கதை மூலம் இலங்கை அரசியலும் வாழ்வும்


Shankari Chandran was raised in Canberra, Australia. She spent a decade in London, working as a lawyer in the social justice field. She eventually returned home to Australia, where she now lives with her husband, four children and their cavoodle puppy, Benji. 

In January this year, Shankari published her first book with Perera-Hussein, titled "Song of the Sun God". Her second book, "The Barrier" published by Pan Macmillan Australia is available from this week...


share








 June 7, 2017  10m
 
 

Sri Lanka, an island filled with kindness and savagery - Part1 - இலங்கை - இருளும் ஒளியும் ஒன்றாய்க் கலந்த தீவு - பாகம் 1


Shankari Chandran was raised in Canberra, Australia. She spent a decade in London, working as a lawyer in the social justice field. She eventually returned home to Australia, where she now lives with her husband, four children and their cavoodle puppy, Benji. 

In January this year, Shankari published her first book with Perera-Hussein, titled "Song of the Sun God".  Her second book, "The Barrier" published by Pan Macmillan Australia is available from this week...


share








 June 7, 2017  14m
 
 

Interview with ‘Kavikko’ Abdul Rahman – Part 2 - “நான் ஏன் கலைஞரை ஆதரிக்கிறேன்” - கவிக்கோ


Kavikko Abdul Rahman visited SBS Sydney in 2013 and spoke to RaySel. He spoke extensively on various issues including literary work, politics, Thirukkural and religion. Its a re-broadcast of the interview.   -

சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் மறைந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்புகிறோம்...


share








 June 5, 2017  16m
 
 

Interview with ‘Kavikko’ Abdul Rahman – Part 1 - “நான் ஏன் காதல் கவிதை எழுதுகிறேன்” - கவிக்கோ


Kavikko Abdul Rahman visited SBS Sydney in 2013 and spoke to RaySel. He spoke extensively on various issues including literary work, politics, Thirukkural and religion. Its a re-broadcast of the interview.   -

சமகால கவிதை உலகில் இவருக்கு நிகர் யாருமில்லை என்பதாக பார்க்கப்படுகின்றவர் மறைந்த கவிக்கோ அப்துல்ரஹ்மான் அவர்கள். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்புகிறோம்...


share








 June 4, 2017  10m
 
 

Darkness does not deter her - இருள் விழுங்க இயலா இசையாளர்


Vaikom Vijayalakshmi is a playback singer, and musician who has broken a world-record playing a string instrument, continuously for six and a half hours.

During her visit to Australia, Vaikom Vijayalakshmi openly talks to Kulasegaram Sanchayan about her musical journey and about the personal life. 

-

வைக்கம் விஜயலட்சுமி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியும் காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் ஆவார்...


share








 April 14, 2017  16m
 
 

Listen to Kalki’s novels! - அமரர் கல்கியின் கதைகளைக் கேட்க வேண்டுமா?


Mr. Bombay Kannan has given audio shape to Amarar Kalkis Ponniyin Selvan., Sivagamiyin Sapatham, Partheepan Kanawu, Chandilyans Kadal Pura etc., Renuka talks to Mr.Bobay Kannan about his audio books.  -

நாடகத்துறையில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு.பாம்பே கண்ணன் அவர்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, சாண்டில்யனின் கடல்புறா உள்ளிட்ட பல நூல்களை ஒலிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்த ஒலிப்புத்தகங்கள் தொடர்பில் திரு.பாம்பே கண்ணனுடன் ஒரு சந்திப்பு...


share








 March 5, 2017  19m